banner banner1 banner2 banner3 banner4 banner5
banner1 banner12 banner23 banner34 banner45 banner56

On Going Projects

ஸ்ரீ அம்மன் நகர் - SAN "D"
[சுலபத் தவணை முறை வீட்டுமனைத் திட்டம்]


திருச்சி - மதுரை NH-45B-ல்
விராலிமலைக்கு அருகில்
இலுப்பூரில் அமைந்துள்ளது.


  72 மாதங்களில்
 • இலவச வீட்டுமனைகள்
 • பம்பர் பரிசுகள்
 • ஊக்கப் ப்ரிசுகள்
 • நிச்சயப் பரிசுகள்
 • சிறப்புப் பரிசுகள்

GS ரியல் எஸ்டேட் & கன்ஸ்ட்ரக்ஷ்ன் நிறுவனத்தின் நோக்கமே அனைத்து தரப்பினரும் வீட்டு மனையினை எளிய முறையில் வாங்கி பயனடைந்திட வேண்டுமென்பதே!

அதற்கேற்ப கடந்த 11 வருடங்களாக திருச்சி மற்றும் அதற்கடுத்த புறநகர்ப் பகுதிகளில் வாடிக்கையாளர்களான் தங்களின் நம்பிக்கையையும் கைக்கோர்த்து கொண்டு இரண்டாயிரத்திற்க்கும் அதிகமான வீட்டுமனை மற்றும் தரமான வீடுகளையும் நேர்மையான முறையில் உருவாக்கி தங்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கின்றோம்...

வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் இத்துறையின் மூலமாக தங்களது தவணை முறை முதலீடானது நிச்சயமாக உயரும், யாருமே தரமுடியாத ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பினை மகிழ்ச்சியுடன் நாங்கள் உங்களுக்கு அளிக்கின்றோம்

"உங்கள் மாதத்தின் முதல் சேமிப்பு வீட்டு மனைக்காக இருக்கட்டுமே!"

ஸ்ரீ அம்மன் நகர் - சிறப்பம்சங்கள்

 • நமது நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவில் இலுப்பூர் பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், BSNL அலுவலகம், சார்பதிவாளர் (இலுப்பூர்) அலுவலகம், வங்கிகள் மற்றும் ATM, அரசு மருத்துவமனை (GH), Petrol Bunk, கடை வீதிகள் ஒருங்கே அமையப் பெற்றது.
 • நமது நகருக்கு அருகே மதர் தெரசா குழுமத்தின் கல்வி நிறுவனங்கள், RC மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் Arul Malar Matriculation பள்ளிகளும் அமையப் பெற்றது.
 • புகழ் பெற்ற பொன்வாசி நாதர் சிவன் கோயில், அந்தோணியார் தேவாலயம் மற்றும் மசூதியும் அமையப் பெற்றது.
 • இயற்கையோடு கூடிய சுகாதாரமான சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், மின்சார வசதி ஆகியன அமையப் பெற்றது.
 • நமது நகரினை சென்றடையும் வழியில் சாரநாதன், இந்திரா கநேசன், MAR போன்ற பல பொறியியல் கல்லூரிகளும் புனித தோமையார், அப்பல்லோ, Patric, Crea, மகரிஷி வித்யாமந்திர் போன்ற பல பள்ளிகளும் மற்றும் SRF, சிதார் வெசல்ஸ், ரானே, TVS. சன்மார் போன்ற பல பெரிய தோழில் நிறுவனங்களும் அமையப் பெற்றது.
  வீட்டு மனையின் விபரம்
 • மனையின் எண்ணிக்கை - 300
 • மனையின் அளவு - 1200 சதுரடி
 • மாதத் தவணை - ரூ.1100/-
 • மொத்த மாதங்கள் - 72

"தங்கத்தின் மதிப்பு குறைந்தாலும் மனையின் மதிப்பு குறைவதில்லை"

திட்டத்தின் சிறப்பம்சங்கள்
 • மாதம் ரூ.1,100/- செலுத்தி 72 மாதங்களில் குலுக்கல் முறையில் இலவச வீட்டு மனைகள், பம்பர் பரிசுகள், சிறப்புப் பரிசுகள் மற்றும் ஊக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு.
 • இத்திட்டத்தில் சேர முன் வைப்புத் தோகை (Deposit / Advance ) கிடையாது.
 • ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதிக்குள் தவறாது தவணைத் தொகை செலுத்துபவர்கள் அனைவருக்கும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறையென நிச்சயப்பரிசுகள் (Assured Prizes) வழங்கப்படும்.
 • ஆறாவது தவணையிலிருந்து ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில் ஒருவருக்கு இலவச வீட்டுமனை (Free Land Prize) அல்லது மெகா பரிசு ( Bumper Prize) குலுக்கல் முறையில் வழங்கப்படும்.
  பம்பர் பரிசுகள் / இலவச வீட்டு மனைகள்
 • 6வது மாதத் தவணை - LG / Samsung DVD Player
 • 12வது மாதத் தவணை - வீட்டுமனை
 • 18வது மாதத் தவணை - Prestige Induction Stove
 • 24வது மாதத் தவணை - வீட்டுமனை
 • 30வது மாதத் தவணை - Water Purifier ( Aquaguard)
 • 36வது மாதத் தவணை - வீட்டுமனை
 • 42வது மாதத் தவணை - LG Micro Oven
 • 48வது மாதத் தவணை - வீட்டுமனை
 • 54வது மாதத் தவணை - Wet Grinder ( Table Top )
 • 60வது மாதத் தவணை - வீட்டுமனை
 • 66வது மாதத் தவணை - LG/Samsung Washing Machine
 • 72வது மாதத் தவணை - LG/Samsung Fridge
 • வீட்டு மனையினை பரிசாக பெற்றவர் மேற்கொண்டு தவணைத் தொகை செலுத்தவேண்டியதில்லை.
 • மற்ற தவணைகளில் குலுக்கல் முறையில் ஒருவருக்கு சிறப்புப் பரிசு (Special Prize) வழங்கப்படும்.
 • ஒவ்வொரு மாதமும் நடைபெறும் குலுக்கலில் வந்து கலந்து கொள்ளும் உருப்பினர்களில் 20 நபர்களுக்கு குலுக்கல் முறையில் ஊக்கப் பரிசுகள் (Encourgement Prizes) வழங்கப்படும்.


ஸ்ரீ அம்மன் நகர் - SAN "E"
[சுலபத் தவணை முறை வீட்டுமனைத் திட்டம்]


திருச்சி - மதுரை NH-45B-ல்
விராலிமலைக்கு அருகில்
இலுப்பூரில் அமைந்துள்ளது.


  60 மாதங்களில்
 • இலவச வீட்டுமனைகள்  (FLP)
 • பம்பர் பரிசுகள்  (BP)
 • சிறப்புப் பரிசுகள்  (SP)
 • ஊக்கப் பரிசுகள்  (EP)
 • நிச்சயப் பரிசுகள்  (AP)

GS ரியல் எஸ்டேட் & கன்ஸ்ட்ரக்ஷ்ன் நிறுவனத்தின் நோக்கமே அனைத்து தரப்பினரும் வீட்டு மனையினை எளிய முறையில் வாங்கி பயனடைந்திட வேண்டுமென்பதே!

அதற்கேற்ப கடந்த 11 வருடங்களாக திருச்சி மற்றும் அதற்கடுத்த புறநகர்ப் பகுதிகளில் வாடிக்கையாளர்களான தங்களின் நம்பிக்கையையும் கைக்கோர்த்து கொண்டு அதிகமான மதிப்புடைய பல வீட்டு மனைகளையும் மற்றும் தரமான வீடுகளையும் நேர்மையான முறையில் உருவாக்கி தங்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கின்றோம்...

வீட்டு மனைகளின் சந்தை மதிப்பு அதிகரித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் யாருமே தரமுடியாத ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பினை தவணை முறை வீட்டு மனைத் திட்டத்தின் மூலமாக மகிழ்ச்சியுடன் நாங்கள் உங்களுக்காக அளிக்கின்றோம்.

"உங்கள் மாதத்தின் முதல் சேமிப்பு வீட்டு மனைக்காக இருக்கட்டுமே!"

ஸ்ரீ அம்மன் நகர் - சிறப்பம்சங்கள்

 • நமது நகர் டவுன் பஸ் செல்லும் தார் சாலையில் அமைந்துள்ளது.நகரினை சென்றடைய திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் மற்றும் புதுக்கோட்டை, கீரனூர், விராலிமலை, துவரங்குறிச்சி, மணப்பாறை ஆகிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
 • நமது நகரிலிருந்து 4 கிலோ மீட்டர் சுற்றளவில் இலுப்பூர் பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், BSNL அலுவலகம், சார்பதிவாளர் (இலுப்பூர்) அலுவலகம்,தீயணைப்பு நிலையம், வங்கிகள் மற்றும் ATM, அரசு மருத்துவமனை (GH), Petrol Bunk, கடை வீதிகள்,திருமண மண்டபம் ஒருங்கே அமையப் பெற்றது.
 • நமது நகருக்கு அருகே மதர் தெரசா குழுமத்தின் கல்வி நிறுவனங்கள், RC மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் Arul Malar Matriculation பள்ளிகளும் அமையப் பெற்றது.
 • புகழ் பெற்ற பொன்வாசி நாதர் சிவன் கோயில், அந்தோணியார் தேவாலயம் மற்றும் மசூதியும் அமையப் பெற்றது.
 • நமது நகரினை சென்றடையும் வழியில் சாரநாதன், இந்திரா கணேசன், MAR போன்ற பல பொறியியல் கல்லூரிகளும் புனித தோமையார், அப்பல்லோ, Patric, Crea, மகரிஷி வித்யாமந்திர் போன்ற பல பள்ளிகளும் மற்றும் SRF, சிதார் வெசல்ஸ், ரானே, TVS. சன்மார் போன்ற பல பெரிய தொழில் நிறுவனங்களும் அமையப் பெற்றது.
  வீட்டு மனையின் விபரம்
 • மனையின் எண்ணிக்கை - 150
 • மனையின் அளவு - 1200 சதுரடிகள்
  • திட்டம்:I
   திட்டம்:II
  • மாதத் தவணை - ரூ.1250/-
  • மொத்த மாதங்கள் - 80
  • மாதத் தவணை - ரூ.1600/-
  • மொத்த மாதங்கள் - 60

"தங்கத்தின் மதிப்பு குறைந்தாலும் மனையின் மதிப்பு குறைவதில்லை"

திட்டத்தின் சிறப்பம்சங்கள்
 • இத்திட்டத்தில் சேர முன் வைப்புத் தோகை (Deposit / Advance ) கிடையாது.
 • மாதம் ரூ.1,250/ரூ.1,600 - செலுத்தி முதல் 60 மாதங்களில் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் இலவச வீட்டு மனைகள் (Free Land Prizes), பம்பர் பரிசுகள் (Bumper Prizes), சிறப்புப் பரிசுகள் (Special Prizes), மற்றும் ஊக்கப் பரிசுகளை(Encouragement Prizes) வெல்லும் வாய்ப்பு.
 • முதல் தவணையிலிருந்து ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறை அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் ஒருவருக்கு இலவச வீட்டுமனை பரிசாக (FLP) வழங்கப்படும்.(ie., தவணை எண்கள் : 1st, 5th, 9th, 13th, 17th, 21st, 25th, 29th, 33rd, 37th, 41st, 45th, 49th, 53rd, 57th)
 • வீட்டு மனையினை பரிசாகப் பெற்றவர் மேற்கொண்டு தவணைத் தொகையினை செலுத்த வேண்டியதில்லை.
 • 8 வது மாதத் தவணையிலிருந்து ஒவ்வொரு 8 மாதத்திற்கு ஒரு முறை ஒருவருக்கு பம்பர் பரிசு ( Bumper Prize)அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் வழங்கப்படும்.
  பம்பர் பரிசுகள்
 • 8வது மாதத் தவணை - DVD Player
 • 16வது மாதத் தவணை -Induction Stove
 • 24வது மாதத் தவணை - Water Purifier
 • 32வது மாதத் தவணை - Micro Oven
 • 40வது மாதத் தவணை - Wet Grainder
 • 48வது மாதத் தவணை - Washing Machine
 • 56வது மாதத் தவணை - Fridge
 • இலவச வீட்டு மனை (FLP) மற்றும் பம்பர் பரிசு (BP) தவணைகள் நீங்கலாக மற்ற 38 தவணைகளுக்கும் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் ஒருவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
 • ஒவ்வொரு மாதமும் நடைபெறும அதிர்ஷ்ட குலுக்கல் தேர்ந்தெடுப்பில் வந்து கலந்து கொள்ளும் உறுப்பினர்களில் 15 நபர்களுக்கு குலுக்கல் முறையில் ஊக்கப் பரிசுகள் (EP) வழங்கப்படும்.
 • ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் தவறாது தவனைத் தொகை செலுத்துபவர்கள் அனைவருக்கும் திட்டம் முடியும் வரை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என நிச்சயப் பரிசுகள்(Assured Prizes) வழங்கப்படும்.


உங்கள் முதலீட்டிற்கு GS ரியல் எஸ்டேட் - ஐ தேர்ந்தெடுத்தது சரியே!


ஸ்ரீ அம்மன் நகர் - SAN "F"


திருச்சி - மதுரை NH-45B-ல்
விராலிமலைக்கு அருகில்
அமைந்துள்ளது.
  66 மாதங்களில்
 • இலவச வீட்டுமனைகள்  (FLP)
 • பம்பர் பரிசுகள்  (BP)
 • சிறப்புப் பரிசுகள்  (SP)
 • ஊக்கப் பரிசுகள்  (EP)
 • நிச்சயப் பரிசுகள்  (AP)

GS ரியல் எஸ்டேட் & கன்ஸ்ட்ரக்ஷ்ன் நிறுவனத்தின் நோக்கமே அனைத்து தரப்பினரும் வீட்டு மனையினை எளிய முறையில் வாங்கி பயனடைந்திட வேண்டுமென்பதே!

அதற்கு ஏற்ப கடந்த 11 வருடங்களாக திருச்சி மற்றும் அதற்கடுத்த புறநகர் பகுதிகளில் வாடிக்கையாளர்களான தங்களின் ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் கைகோர்த்து கொண்டு அதிகமான சந்தை மதிப்புடைய பல வீட்டு மனைகளையும் மற்றும் தரமான வீடுகளையும் சிறந்த முறையில் உருவாக்கி தங்களிடம் ஒப்படைத்து கொண்டிருக்கின்றோம்....

வீட்டுமனைகளின் சந்தை மதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் யாருமே தரமுடியாத ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பினை தவணைமுறை வீட்டுமனைத் திட்டத்தின் மூலமாக மகிழ்ச்சியுடன் நாங்கள் உங்களுக்காக அளிக்கின்றோம்

(" உங்கள் மாதத்தின் முதல் சேமிப்பு வீட்டு மனைக்காக இருக்கட்டுமே!" )

ஸ்ரீ அம்மன் நகர் - சிறப்பம்சங்கள்

 • நமது நகரினை சென்றடையும் வழியில் சாரநாதன்,இந்திராகணேசன், MAR போன்ற பல பொறியியல் கல்லூரிகளும்,புனித தோமையார்,அப்போல்லோ, Patric,CREA போன்ற பல பள்ளிகளும் மற்றும் SRF., சிதார் வெசல்ஸ்,ரானே TVS., சான்மார் போன்ற பல பெரிய தொழில் நிறுவனங்களும் அமையப்பெற்றது .
 • நம் நகரினை சென்றடைய திருச்சி மத்தியப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.
 • இயற்கையோடு கூடிய சுகாதாரமான சுற்றுசூழல்,நிலத்தடி நீர் ,மின்சார வசதி ஆகியன அமையப்பெற்றது.
  வீட்டு மனையின் விபரம்
 • மனையின் எண்ணிக்கை - 100
 • மனையின் அளவு - 1200 சதுர அடி
 • மாதத்தவணை - ரூ. 900/-
 • மொத்த மாதங்கள் - 66

(" தங்கத்தின் மதிப்பு குறைந்தாலும், மனையின் மதிப்பு குறைவதில்லை " )

குலுக்கல் திட்டத்தின்- சிறப்பம்சங்கள்

 • இத்திட்டத்தில் சேர முன் வைப்பு தொகை (Deposit/Advance) கிடையாது.
 • மாதம் ரூ.900/- செலுத்தி 66 மாதங்களில் அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் இலவச வீட்டு மனைகள் (Free Land Prizes), பம்பர் பரிசுகள் (Bumper Prizes),சிறப்புப் பரிசுகள் (Special Prizes), ஊக்கப் பரிசுகள் (Encouragement Prizes), மற்றும் நிச்சயப் பரிசுகள் (Assured Prizes) வெல்லும் வாய்ப்பு.
 • 15-வது தவணையிலிருந்து ஒவ்வொரு 15 மாதத்திற்கு ஒருமுறை அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் ஒருவருக்கு இலவச வீட்டுமனை பரிசாக (FLP) வழங்கப்படும் . (i.e., தவணை எண்கள் : 15th,30th,45th,60th)
 • வீட்டுமனையினை பரிசாகப் பெற்றவர் மேற்கொண்டு தவணைத் தொகையினை செலுத்த வேண்டியதில்லை.
 • 11-வது மாதத் தவணையிலிருந்து ஒவ்வொரு 11 மாதத்திற்கு ஒருமுறை ஒருவருக்கு பம்பர் பரிசு (BP) அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.
  • பம்பர் பரிசுகள்
  • 11-வது மாதத் தவணை - DVD Player
  • 22-வது மாதத் தவணை - Induction stove
  • 33-வது மாதத் தவணை - Water purifier
  • 44-வது மாதத் தவணை - Micro Oven
  • 55-வது மாதத் தவணை - Wet Grainder
  • 66-வது மாதத் தவணை - Washing Machine
 • இலவச வீட்டுமனை (F L P) மற்றும் பம்பர் பரிசு (BP) தவணைகள் நீங்கலாக மற்ற 56 தவணைகளுக்கும் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் ஒருவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
 • ஒவ்வொரு மாதமும் நடைபெறும் அதிர்ஷ்டக் குலுக்கலில் வந்து கலந்து கொள்ளும் உறுப்பினர்களில் 5 நபர்களுக்கு குலுக்கல் முறையில் ஊக்கப்பரிசுகள் (E P) வழங்கப்படும்.
 • ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் தவறாது தவணைத் தொகை செலுத்துபவர்கள் அனைவருக்கும் திட்டம் முடியும் வரை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என நிச்சயப் பரிசுகள் (Assured Prizes) வழங்கப்படும்.