GS ரியல் எஸ்டேட் & கன்ஸ்ட்ரக்ஷ்ன் நிறுவனம் 2004-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு GS சகோதரர்கள் மாதவதாஸ், Er.நாராயணன் மற்றும் மணிகண்டன் என்பவர்களால் நிர்வகிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினரும் வீட்டு மனைகளையும், வீடுகளையும் சரியான முறையில் வாங்கி பயனடைந்திட துணை செய்து வருகின்றது, வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் திருச்சி மாநகரம் மற்றும் அதனை சார்ந்தப் புறநகரப் பகுதிகளில் வீட்டடி மனைகளையும் வீடுகளையும் உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
மேலும், யாருமே தர முடியாத ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பினை, மாதத் தவணை முறையிலும் தருவதே எங்களுடைய நோக்கம்.
வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலில் மிகக் குறைந்த முதலீட்டில் உங்களுக்கு சேவை செய்ய எங்கள் பணி காத்திருக்கிறது.