New Projects
ஸ்ரீ அம்மன் நகர் - SAN "G"[சுலபத் தவணை முறை வீட்டுமனைத் திட்டம்]
|
திருச்சி-புதுக்கோட்டை- இராமேஸ்வரம தேசிய நெடுஞ்சாலையில் கீரனூருக்கு அருகில் அமையப் பெற்றது
|
GS ரியல் எஸ்டேட் & கன்ஸ்ட்ரக்ஷ்ன் நிறுவனத்தின் நோக்கமே அனைத்து தரப்பினரும் வீட்டு மனையினை எளிய முறையில் வாங்கி பயனடைந்திட வேண்டுமென்பதே!
அதற்கேற்ப கடந்த 11 வருடங்களாக திருச்சி மற்றும் அதற்கடுத்த புறநகர்ப் பகுதிகளில் வாடிக்கையாளர்களான தங்களின் நம்பிக்கையையும் கைக்கோர்த்து கொண்டு அதிகமான மதிப்புடைய பல வீட்டு மனைகளையும் மற்றும் தரமான வீடுகளையும் நேர்மையான முறையில் உருவாக்கி தங்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கின்றோம்...
வீட்டு மனைகளின் சந்தை மதிப்பு அதிகரித்து கொண்டிருக்கும் இவ்வேளையில் யாருமே தரமுடியாத ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பினை தவணை முறை வீட்டு மனைத் திட்டத்தின் மூலமாக மகிழ்ச்சியுடன் நாங்கள் உங்களுக்காக அளிக்கின்றோம்.
"உங்கள் மாதத்தின் முதல் சேமிப்பு வீட்டு மனைக்காக இருக்கட்டுமே!"
ஸ்ரீ அம்மன் நகர் - சிறப்பம்சங்கள்
-
திருச்சி-புதுக்கோட்டை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூருக்கு அருகில் அமையப் பெற்றது
-
நமது நகர் டவுன்பஸ் செல்லும் தார்சாலையில் அமைந்துள்ளது.
-
நமது நகரை சுற்றி பல வீட்டுமனை பிரிவுகள் அமைந்துள்ளது.
-
நகரின் 4.5 கிலோமீட்டர் சுற்றளவில் கீரனூர் பேருந்து நிலையம்,இரயில் நிலையம்,அரசு மருத்துவமனை,அரசு பள்ளிகள்,நீதிமன்றம்,காவல் நிலையம்,தாலுக்கா அலுவலகம்,சார்பதிவாளர் அலுவலகம்,Theatre, petrol Bunk,திருமண மண்டபம்,வங்கிகள்,ATM,கடைகள் ஒருங்கே அமையப்பெற்றது.
-
புகழ்பெற்ற உத்தமநாதர் மற்றும் பிரகதாம்பாள் ஆலயமும்,கிறிஸ்துவ தேவாலயம், மசூதியும் அமையப்பெற்றது
-
நமது நகருக்கு சென்றடையும் வழியில் Airport, MIET., Bharathidasan University, Anna University, IIM மூகாம்பிகை பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நிறுவனங்களும் அமைந்து உள்ளது.
வீட்டு மனையின் விபரம்
- மனையின் எண்ணிக்கை - 40
- மனையின் அளவு - 1200 சதுரடி
- மாதத் தவணை - ரூ.1500/-
- மொத்த மாதங்கள் - 72
"தங்கத்தின் மதிப்பு குறைந்தாலும் மனையின் மதிப்பு குறைவதில்லை"
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
-
இத்திட்டத்தில் சேர முன் வைப்புத் தோகை (Deposit / Advance ) கிடையாது.
-
மாதம் ரூ. 1,500/- செலுத்தி 72 மாதங்களில் அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் பம்பர் பரிசுகள் (BP),சிறப்புப் பரிசுகள் (SP),ஆறுதல் பரிசுகள் (CP) வெல்லும் வாய்ப்பு.
-
முதல் தவணையிலிருந்து அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் பம்பர் பரிசுகள் (BP) அல்லாத மற்ற தவணைகளுக்கு ஒருவருக்கு சிறப்பு பரிசு (SP) மற்றும் அனைத்து தவணைகளுக்கும் 5 நபருக்கு ஆறுதல் பரிசு (CP) வழங்கப்படும்.
-
6-வது மாதத் தவணையிலிருந்து ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை ஒருவருக்கு பம்பர் பரிசு (Bumper Prize) அதிர்ஷ்டக் குலுக்கல்
முறையில் வழங்கப்படும்.
-
(i.e., தவணை எண்கள்: 6,12,18,24,30,36,42,48,54,60,66) .
|
ஸ்ரீ அம்மன் நகர் - SAN "J"[மனையின் விலையில் 15% செலுத்ததி மீதி தொகையினை 60 மாதங்களில் தவணை முறையில் செலுத்தும் வசதி ]
|
திருச்சி - மதுரை NH-45B-ல்
விராலிமலை - புதுக்கோட்டை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது
|
மனையினை பதிவு செய்யும் முறை :
- PLAN : BUDGET
- INITIAL DEPOSIT (15%) : RS. 73,000 /-
- MONTH : 60
- EMI : RS. 6,900 /-
GS ரியல் எஸ்டேட் & கன்ஸ்ட்ரக்ஷ்ன் நிறுவனத்தின் நோக்கமே அனைத்து தரப்பினரும் வீட்டு மனையினை எளிய முறையில் வாங்கி பயனடைந்திட வேண்டுமென்பதே!
அதற்கு ஏற்ப கடந்த 11 வருடங்களாக திருச்சி மற்றும் அதற்கடுத்த புறநகர் பகுதிகளில் வாடிக்கையாளர்களான தங்களின் ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் கைகோர்த்து கொண்டு அதிகமான சந்தை மதிப்புடைய பல வீட்டு மனைகளையும் மற்றும் தரமான வீடுகளையும் சிறந்த முறையில் உருவாக்கி தங்களிடம் ஒப்படைத்து கொண்டிருக்கின்றோம்....
வீட்டு மனைகளின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ள இவ்வேளையில் பிரதான நெடுஞ்சாலையில் (Highways) உடனே வீடு கட்டும் வீட்டுமனையினை யாருமே தரமுடியாத தவணை முறை வாய்ப்பின் மூலம் மகிழ்ச்சியுடன் நாங்கள் உங்களுக்காக அளிக்கின்றோம் .
(" உங்கள் மாதத்தின் முதல் சேமிப்பு வீட்டு மனைக்காக இருக்கட்டுமே!" )
ஸ்ரீ அம்மன் நகர் - சிறப்பம்சங்கள்
-
விராலிமலை - புதுக்கோட்டை செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் (SH -71) அமைந்துள்ளது.
-
24 மணி நேர பேருந்து வசதி உள்ளது .
-
நமது நகருக்கு அருகில் மகரிஷி வித்யா மந்திர் (MVM) ,RC,அருள்மலர் மெட்ரிகுலேசன் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி போன்ற பல பள்ளிகளும் அமையப்பெற்றது .
-
நமது நகரிலிருந்து நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் விராலிமலை டவுன், SRR அடுக்குமாடி குடியிருப்புகள், இலுப்பூர் டவுன் ஆகியனவும்,இந்நகரினை சார்ந்த வங்கிகள் மற்றும் ATM , GH ,பெட்ரோல் பங்க்,கடைவீதிகள்,தாலுகா அலுவலகம் ,திருமண மண்டபம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்றது.
-
விராலிமலை முருகன் கோவில்,மசூதி மற்றும் அந்தோணியார் தேவாலயம் போன்ற வழிபாட்டு ஸ்தலங்கள் அருகருகே அமையப் பெற்றது.
-
உடன் வீடு கட்டி குடியேறும் வசதி உள்ளது .
|
|
|